Thursday, April 4, 2013

பேசு


தாயிடம்........................அன்பாக................பேசுங்கள்..!

தந்தையுடன்..................ப
ண்பாக................பேசுங்கள்..!

ஆசிரியரிடம்.................அடக்கமாக............பேசுங்கள்..!

துணைவியுடன்.............உண்மை
யாக........பேசுங்கள்..!

சகோதரனிடம்..............அளவாக.................பேசுங்கள்..!

சகோதரியிடம்...............பாச
த்தோடு...........பேசுங்கள்..!

குழந்தைகளிடம்...........ஆர்வத்தோடு.........பேசுங்கள்..!

உறவினர்களிடம்..........பரிவோடு...............பேசுங்கள்..!

நண்பர்களிடம்..............உரி
மையோடு.........பேசுங்கள்..!

அதிகாரியிடம்..............பணி
வோடு.............பேசுங்கள்..!

வியாபாரியிடம்............கறாராக..................பேசுங்கள்..!

வாடிக்கையாளரிடம்....நேர்மையாக...........பேசுங்கள்..!

தொழிலாளரிடம்..........மனிதநேய
த்தோடு..பேசுங்கள்..!

அரசியல்வாதியிடம்.....ஜாக்கிரதையாக.....பேசுங்கள்..!

இறைவனிடம்..............மெளனமாக............பேசுங்கள்..!

No comments:

Post a Comment