கிரிக்கெட்
தகவல்களை பகிர்ந்துக் கொள்வது உங்கள் இஷ்டம் , ஆனால் , அதை எதற்கு , இவர்
அவர்களை பாலியல் பலாத் காரம் செய்து விட்டார் ... அவர்கள் இவர்களை பாலியல்
பலாத்காரம் செய்து விட்டார் என்று பகிர்கிரீர்கள் ( eg : gayle will rape
chennai super kings ... chennai super kings raped delhi daredevils etc
).... பாலியல் பாலாத் காரம் என்பதன் அர்த்தமாவது உங்களுக்கு முழுவதுமாக
புரியுமா ? அதன் வலி தெரியுமா ? குறைந்த பட்சம் உங்கள் கிண்டல்களுக்கு அதை
உபயோகிக்காமல் இருக்கலாமே ..
Thanks - கிஷோர் சுவாமி
சட்டங்களின் கற்பே
அழிக்கப்படும்போது...
சட்டங்களால்
உங்களுக்கு
வேலி கட்ட முடியுமா?
-Palani Bharathi

No comments:
Post a Comment