Thursday, April 11, 2013

"பைரவா, போகும் போது லைட்ட ஆப் பண்ணிட்டு போ" - பெருந்தலைவர் காமராஜர்

"பைரவா, போகும் போது லைட்ட ஆப் பண்ணிட்டு போ"

உடல்நலம் சரியில்லாமல் படுத்திருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மருத்துவரை அழைக்க கிளம்பிய தனது உதவியாளரிடம்  கடைசியாக பேசிய வார்த்தைகள் இது தான்.

உதவியாளர் மருத்துவருடன் திரும்பி வந்த போது அவரது ஜீவ ஜோதி மட்டும் அணைந்திருக்கவில்லை, தமிழ்நாட்டின் எதிர்காலமும் இருளில் மூழ்கியிருந்தது. 

அவரது ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்திய  தமிழகம் இன்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

எதுகை மோனையில் சொல்லாடியவர்களின் சூழ்ச்சியில் மயங்கி காமராஜரை அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைய செய்த நம் பெற்றோர்களும் முன்னோர்களும்  செய்த பாவத்தின் தண்டனையை நாம் அனுபவிப்போம்.
"பைரவா, போகும் போது லைட்ட ஆப் பண்ணிட்டு போ"

உடல்நலம் சரியில்லாமல் படுத்திருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மருத்துவரை அழைக்க கிளம்பிய தனது உதவியாளரிடம் கடைசயாக பேசிய வார்த்தைகள் இது தான்.

உதவியாளர் மருத்துவருடன் திரும்பி வந்த போது அவரது ஜீவ ஜோதி மட்டும் அணைந்திருக்கவில்லை, தமிழ்நாட்டின் எதிர்காலமும் இருளில் மூழ்கியிருந்தது.

அவரது ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்திய தமிழகம் இன்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

எதுகை மோனையில் சொல்லாடியவர்களின் சூழ்ச்சியில் மயங்கி காமராஜரை அவரது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைய செய்த நம் பெற்றோர்களும் முன்னோர்களும் செய்த பாவத்தின் தண்டனையை நாம் அனுபவிப்போம்.

No comments:

Post a Comment