கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவன் ஜி.யு.போப் பிறந்ததினம் இன்று 24-04-1820,
40 ஆண்டுகால தமிழ் சேவை,!
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பேரராசியராக பணியற்றியவர்,!
திருக்குறள்,நாலடியார்,
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்,!
புறப்பொருள்,
வெண்பாமாலை,
புறநானுறு,
திருவருட்பயன்,போன்ற நூல்களை புதுபித்தவர்,!
சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்,!
இறப்பிற்கு பிறகு தன் கல்லறையில் தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுதும்படி உயில் எழுதி வைத்தவர்,!
ஆங்கிலம் தான் அறிவு என்று இக்காலத்தில் திரியும் தமிழன் முன்னே 2
நூற்றாண்டிற்கு முன்பே தமிழின் பெருமையறிந்து ஆங்கிலநாடான இங்கிலாந்திலேயே
தமிழ் பேராசிரியராக பணியாற்றி,
தமிழன் பலரும் அறிந்திடாத பழந்தமிழ் நூல்களை புதுப்பித்து,
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழூவதும் கொண்டு சென்று,
ஆங்கிலயேனாக பிறந்து செந்தமிழ் மீது தீராத தாகங்கொண்டு தமிழராக இன்று
கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவர் ஜி.யு.போப் இன்று ஆங்கில மோகங்
கொண்டவனுக்கு ஓர் எடுத்துக்காட்டு!
அத்தமிழ் மாணவனுக்கு இத் தமிழனின் வணக்கங்கள்.
கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவன் ஜி.யு.போப் பிறந்ததினம் இன்று 24-04-1820,
40 ஆண்டுகால தமிழ் சேவை,!
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பேரராசியராக பணியற்றியவர்,!
திருக்குறள்,நாலடியார்,
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்,!
புறப்பொருள்,
வெண்பாமாலை,
புறநானுறு,
திருவருட்பயன்,போன்ற நூல்களை புதுபித்தவர்,!
சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்,!
இறப்பிற்கு பிறகு தன் கல்லறையில் தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுதும்படி உயில் எழுதி வைத்தவர்,!
ஆங்கிலம் தான் அறிவு என்று இக்காலத்தில் திரியும் தமிழன் முன்னே 2 நூற்றாண்டிற்கு முன்பே தமிழின் பெருமையறிந்து ஆங்கிலநாடான இங்கிலாந்திலேயே தமிழ் பேராசிரியராக பணியாற்றி,
தமிழன் பலரும் அறிந்திடாத பழந்தமிழ் நூல்களை புதுப்பித்து,
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழூவதும் கொண்டு சென்று,
ஆங்கிலயேனாக பிறந்து செந்தமிழ் மீது தீராத தாகங்கொண்டு தமிழராக இன்று கல்லறையில் உறங்கும் தமிழ் மாணவர் ஜி.யு.போப் இன்று ஆங்கில மோகங் கொண்டவனுக்கு ஓர் எடுத்துக்காட்டு!

No comments:
Post a Comment