Wednesday, April 10, 2013

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் :

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் :

Over = வீச்சலகு
Pitch = வீசுகளம்
Out = ஆட்டமிழப்பு
Wicket = முக்குச்சி
Middle Stump = நடுக்குச்சி
Out Swinger = வெளிநாட்ட வீச்சு
Inswinger = உள்நாட்ட வீச்சு
Maiden Over = கானல் வீச்சலகு
Leg Side = கால்புறம்
Off Side = எதிர்புறம்
Wicket Keeper = முக்குச்சிக்காரன்
Boundary = எல்லை
One Step Forward = முன்கால்வைப்பு
Square Cut = செந்திருப்பு
Run = ஓட்டம்
Bowler = பந்தாள்
Batsman = மட்டையாள்
Bouncer = எகிறன்
Hook Shot = கொக்கியடி
Sweep Shot = துடுப்பு வலிப்படி
Straight Drive = நேர்செலுத்தடி
Yorker = நேர்க்கூர் வீச்சு
Leg Spin = வெளிவிலகுச் சுழல்
Off Spin = உள்விலகுச் சுழல்
Sixer = ஆறடி
Four = நான்கடி
Century = நூற்றீட்டு
Half Century = அரை நூற்றீட்டு

இன்னும் உருவாக்க வேண்டிய சொற்கள் பல. இவற்றுள் சில, தமிழ் வர்ணனையாளர்கள் மத்தியில் புழக்கத்திலும் உள்ளன. கலைச்சொல்லாக்கத்தை ஒட்டிய ஆக்கபூர்வமான விவாதத்திற்குத் தயார் !

Thanks - கவிஞர் மகுடேசுவரன்

No comments:

Post a Comment