டிரைவர்களின் கவனத்திற்கு..........!!
டிரைவர்களின் கவனத்திற்கு..........!!
இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது, யாரேனும் உங்களுடைய கார் கண்ணாடியின் மீது முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம், துடைப்பானையும் (Wiper) உபயோகிக்க வேண்டாம்.
ஏனெனில் முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப்பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு, பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம்,
சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு திருடர்கள் தற்போது இந்த வழியையே பின்பற்றுகின்றனர்.
எச்சரிக்கையோடு இருப்பது நல்லது...
No comments:
Post a Comment