அம்மா.
சீனாவில் காவல்துறைப் பெண் அதிகாரி ஒருவருக்கு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணி செய்வதற்கான உத்தரவு வந்தது.
பிறந்த ஆறு மாதம் ஆன தன் குழந்தையைப் பிரிந்து நிவாரணப் பணிக்காகச்
சென்றார். அந்த தொலைதூர இடத்தில் பூகம்பத்தால் தாயை இழந்து பசியால் வாடிய
குழந்தைகள் ஒன்பது பேருக்கு தாய்ப்பால் ஊட்டிக் காப்பாற்றினார்.
இந்த நெகிழ்வான செயலுக்காக சீன அரசு இவருக்கு முக்கிய அங்கீகாரம்
கொடுத்துள்ளது....இன்று மக்களால் "போலீஸ் அம்மா" என்று மரியாதையுடன்
அழைக்கப்படுகிறார்.
Source: http:// www.iamnotthebabysitter.com/ police-officer-breastfed-quake/
via - Ilangovan Balakrishnan.
அம்மா.
சீனாவில் காவல்துறைப் பெண் அதிகாரி ஒருவருக்கு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணி செய்வதற்கான உத்தரவு வந்தது.
பிறந்த ஆறு மாதம் ஆன தன் குழந்தையைப் பிரிந்து நிவாரணப் பணிக்காகச் சென்றார். அந்த தொலைதூர இடத்தில் பூகம்பத்தால் தாயை இழந்து பசியால் வாடிய குழந்தைகள் ஒன்பது பேருக்கு தாய்ப்பால் ஊட்டிக் காப்பாற்றினார்.
இந்த நெகிழ்வான செயலுக்காக சீன அரசு இவருக்கு முக்கிய அங்கீகாரம் கொடுத்துள்ளது....இன்று மக்களால் "போலீஸ் அம்மா" என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.

Source: http://
via - Ilangovan Balakrishnan.
No comments:
Post a Comment