Thursday, April 11, 2013

அணில் குட்டிகளைத் தத்தெடுத்து வளர்க்கும்!!!

அணில் உண்மையில் மிகவும் அன்பும், பரிவும் கொண்டவை. அவை மற்ற அணில்களின் குட்டிகளைக் கூட தத்தெடுத்து தன் பாலை ஊட்டி வளர்க்கும் பரிவு கொண்டவை. சில வேளைகளில் பெற்றோர் அணில்கள் மற்ற ஊணுண்ணிகளால் வேட்டையாடப் படுவதால், குட்டி அணில்கள் ஆதரவற்று நிற்கின்றன. அவ்வேளைகளில், மற்ற அணில் அக்குட்டிகளைத் தத்தெடுத்து வளர்க்கும்.

No comments:

Post a Comment