இன்னைக்கு
எல்லா ஸ்கூலும் டூர் ங்கற பேருல ஊட்டி கொடைக்கானல் காஷ்மீர் போவதற்கு
பதிலா நல்ல ஒரு விவசாய கிராமத்துக்கு குழந்தைகளை கூட்டிட்டு போய் அவங்க
அருமை பெருமை எல்லாம் எடுத்து சொல்லி உணவு உற்பத்தி எவ்வளவு கஷ்டமான விஷயம்
அப்டின்னு காட்டினா அவங்களாவது அத புரிஞ்சு வர காலங்களில் விவசாயத்தை
கும்பிடுவாங்க ,உணவை மதிப்பாங்க.
via Rama Chandran
via Rama Chandran
No comments:
Post a Comment