Wednesday, April 3, 2013

ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் புதுமைப் பெண்..!

ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி, பாரதி கண்ட புதுமைப் பெண் சமுதாயத்தை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் நினைத்தால், எந்த துறையிலும் முன்னேற முடியும் என்பதை நவீன கால நகர பெண்கள் நிரூபித்து வருகிறார்கள்.

தர்மபுரி அருகே ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் இந்த இளம் பெண்...

தந்தை செய்த தொழிலை ஆர்வத்துடன் கற்று முன்னேற துடிக்கும் இப்பெண்ணிற்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...!

No comments:

Post a Comment