வேதனையிலும் சாதனை படைத்த ஜெயசூர்யா!
வேதனையிலும் சாதனை படைத்த ஜெயசூர்யா!
காட்டன் மில்லில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வரும் தந்தையின் கால் விபத்தில் பறிபோன வேதனையை சிறு வயதிலேயே பார்த்து வந்த மாணவன் ஜெயசூர்யா, தற்போது பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்....
எதிர்காலத்தில் என்ன படிக்க விருப்பம் என்று அவரிடம் கேட்டதற்கு, "ஒரு விபத்தில் என் அப்பாவுக்கு ஒரு கால் துண்டாகிவிட்டது. இப்போதுவரை அதை முழுமையாக சரிசெய்ய முடியவில்லை. அந்த வலியுடனும், வேதனையுடன் என் அப்பா படும் துன்பங்களை நான் சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அதனால் எதிர்காலத்தில் மருத்துவம் படித்து நல்ல அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை" என்று சொல்லியிருக்கிறார்.
Thanks - Vikatan
No comments:
Post a Comment