Wednesday, May 15, 2013

வயிறார சாப்பாடு

அம்மா: மவனே, இந்தாடா சாப்பாடு, ரெண்டு
பெரும் சண்டை போடாமே , சாப்புடுங்க.

அண்ணன் : சரிமா , வாடி சாப்பிடலாம்

தங்கை : அண்ணா எனக்கு ஒரு வாய் ஊட்டுனா .

அண்ணன்: இந்தாடி, சாப்பிடு .

தங்கை : அண்ணா, ஏண்ணா நமக்கு மட்டும்
அரை வயிறு தான் , சாப்பாடு கிடைக்குது .

அண்ணன் : நான் பெருசாகி, நல்ல வேலைக்கு
சேர்ந்து, நாம வயிறார சாப்பிடலாம் . என்ன பண்றது ,
அப்பா இருந்திருந்தா, நமக்கு இப்படி எல்லாம்
நடக்குமா !

தங்கை : விடுண்ணே, நாம படிச்சு, நல்லா சம்பாதிச்சு,
அம்மாவ நல்ல படியா வெச்சிக்கலாம் .

பேசிட்டு இருக்கும் போதே , ஒரு காக்கை அவங்க
கையில இருந்த தட்டை , கீழே தட்டி விட்டது .

இருவருமே பயந்து, சிறிது நேரத்தில் , சொன்னார்கள்

"இதுவாவுது, வயிறார சாப்பிடட்டும் " , ஹஹஹா .

தம்மை போல், பிற உயிரை நினை .

via - I love Tamilnadu

No comments:

Post a Comment