Friday, May 3, 2013

ஒரு நியாமான சமூக மாற்ற காண ஒரு நிமிஷம் இதை படிங்க நண்பர்களே !!!

மதுரை ஆண்டாள்புரத்தைசேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் அவரது பி.ஏ. மற்றும் BCA படிப்பை முடித்துவிட்டு அடுத்து மத்திய அரசின் UPSC தேர்வுகள் எழுத முடிவு செய்து விண்ணப்பித்தார் .. விண்ணப்ப படிவத்தில் ஆண்-பெண் என்று இருபாலினம் மட்டுமே உள்ளதால் அவரால் அந்த பகுதியை நிரப்ப முடியவில்லை ..இதனால் ஸ்வப்னா அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது .. உடைந்த இதயத்துடன் ஸ்வப்னா அவர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் பலனில்லை எனவே, அவர் .. ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர், மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது .. கண்ணீர் மல்க மதுரை ஆட்சியர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர் கலெக்டர் அவளுக்கு தன்னால் இந்த விடயத்தில் தனியாளாக உதவ முடியாது .அரசுதான் கொள்கை ரீதியாக மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று கூறி விட்டார். இதனால் மனமுடைந்த ஸ்வப்னா அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணா செய்து கைதாகியுள்ளார்.

பாலினத்தை காரணம் காட்டி படிப்பும் வேலை வாய்ப்பும் கொடுக்க ஒரு அரசு மறுப்பது வேதனையானது. காலத்திற்கு ஏற்றார் போல கொள்கை மாற்றங்களை அரசுகள் கொண்டு வரவேண்டும். ஸ்வப்னா போன்றவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கபடவேண்டும்.

via - Vikkranth Uyir Nanban

No comments:

Post a Comment