பெருகிக்கொண்டிருக்கும் அடுக்கு மாடி குடியயிருப்புகளால் நாம் நமக்கே தெரியாமல் இழந்து கொண்டிருப்பது என்ன?
பெருகிக்கொண்டிருக்கும் அடுக்கு மாடி குடியயிருப்புகளால் நாம் நமக்கே தெரியாமல் இழந்து கொண்டிருப்பது என்ன?
மாலை நேர திண்ணை அரட்டை,
திண்ணைத் தோழர்கள்,
துளசி வழிபாடு,
முற்றத்தில் தலை முழுகுதல்,
நம் வீட்டில் ஒரு நபராக வசிக்கும் சிட்டுக் குருவிகள்,
வீட்டின் கதவில் ஏறி நின்று ஆடும் சுகம்,
திண்ணையில் அமர்த்து வெற்றிலை போடும் கிழவி,
மழை பெய்தால் முற்றத்தில் ஆடும் சுகம்,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனி வீட்டில் கூட்டாக வாழ்ந்தோம், இன்று கூட்டான வீடுகளில் தனிமையாக வாழ்கிறோம்..
இழந்ததை இனி பெற முடியாது....
- நந்த மீனாள்
சிந்தனை சிறப்பி
Photography : Henk oochappan
No comments:
Post a Comment