Thursday, May 9, 2013

தமிழக உணவகங்கள் -ஓர் அறிமுகம்

தமிழக உணவகங்கள் -ஓர் அறிமுகம்
***********************************
ஈரோட்டில்,திரு .வெங்கட்ராமனால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீஏம்வி ஹோட்டல்.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மத்தியில் மிகப் பிரபலம் .

இவ்வுணவகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்

விழியிழந்தோருக்கு-20%தள்ளுபடி

உடல் ஊனமுற்றோருக்கு-10 % தள்ளுபடி

அரசுமருத்துவமனைக்கு வரும் மிகவும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு

உங்களுக்குத் தெரிந்தவ்ர்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்

Sri AMV Homely Mess at Erode, run by Venkatraman,
is very popular among the poor who come to the Erode Government Hospital

வழி-சினிமா காரம் காஃபி

No comments:

Post a Comment