எச்சரிக்கை..! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கேமராக்கள் இப்படியும் இருக்கலாம்..!
தற்போது அப்பாவி பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் பார்க்கும் வக்கிர தொழில் பெருகிவருகிறது.
இதற்காக அவர்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களை பல வடிவங்களில் பயன்படுத்துகிறார்கள்.
விடுதிகள், லாட்ஜ்கள், புடவை கடைகளின் பிட் ஒன் அறைகள் என பல இடங்களில் இவ்வாறான திருட்டு வீடியோக்கள் பிடிக்கப்படுகின ்றன.
அவ்வாறான இடங்களில் இதுபோன்ற பொருட்களை கண்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்...!
No comments:
Post a Comment