Wednesday, May 8, 2013

ஒரு தமிழனின் சாதனையை பார்த்து இன்று உலக கோலா நிறுவனங்கள் பயபடுகிறது இதன் சுவையை பார்த்து ???

பவண்டோ குடித்திருக்கிறீர்களா.. தென்மாவட்டத்தைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்க தோன்றக்கூடிய ருசி கொண்டது.

pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது `BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல கடைகளில் பொவெண்டோவை விற்க கூடாது என்று வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு போடுகிறார்கள்.

உங்களில் பலர் பூச்சி மருந்தான பெப்ஸி கோக் குடிக்க கூடும். அதற்கு மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.. அப்புறம் பெப்ஸி, கோக் பூச்சி மருந்துகளை வாங்கவே மாட்டிர்கள்

  பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிளிருந்து மக்களை    காப்பாற்றவும்,ஒரு தமிழனை தமிழன் தூக்கி விடவேண்டும்
 இதை அதிகமாக பகிருங்கள்   !!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment