தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர், ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்குவது என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருந்தார்.
அவரது கண்டுபிடிப்பு நிறைவேறுமா என்ற சந்தேகம் எடிசனுக்கு ஏற்பட்டது.
“இது வேண்டாத வேலை! வீணான முயற்சி! விட்டுவிடு! உனக்கு ஏதாவது புதியதாக
செய்ய வேண்டுமென்றால், என்னுடன் சேர்ந்து உழைக்கலாம்!” என்று அழைப்பு
விடுத்தார்.
அந்த நண்பர் கேட்கவில்லை. எடிசன் தடுத்ததையும் மீறி தன் சோதனை முயற்சியைத் தொடர்ந்தார்.
கடைசியில் தன் கனவை நினைவாக்குவதில் அந்த நண்பர் ஜெயித்தார்.
நண்பரின் பெயர் ஹென்றிஃபோர்டு.
உருவாக்கியது மோட்டார் கார்.
-Shahulhamid Hamid
அவரது கண்டுபிடிப்பு நிறைவேறுமா என்ற சந்தேகம் எடிசனுக்கு ஏற்பட்டது.
“இது வேண்டாத வேலை! வீணான முயற்சி! விட்டுவிடு! உனக்கு ஏதாவது புதியதாக செய்ய வேண்டுமென்றால், என்னுடன் சேர்ந்து உழைக்கலாம்!” என்று அழைப்பு விடுத்தார்.
அந்த நண்பர் கேட்கவில்லை. எடிசன் தடுத்ததையும் மீறி தன் சோதனை முயற்சியைத் தொடர்ந்தார்.
கடைசியில் தன் கனவை நினைவாக்குவதில் அந்த நண்பர் ஜெயித்தார்.
நண்பரின் பெயர் ஹென்றிஃபோர்டு.
உருவாக்கியது மோட்டார் கார்.
-Shahulhamid Hamid
No comments:
Post a Comment