இதுதான் அரசியல்".
"தம்பி,பார்த்தாயா,நான் பதவிக்கு வரவேண்டும்
என்று பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு
வெளியே நிற்கிறார்கள். ஆனால் -தங்களுக்குப்
பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள்
எல்லாம் ,என் வீட்டிற்குள் , எனக்குப் பக்கத்தில்
நிற்கிறார்கள். -இதுதான் அரசியல்".
(1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது
இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மாலை
போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம்
மக்கள் திலகம் எம்.ஜி ஆர் . சொன்னது.)
Kamal Kannan
படித்ததில் மிகவும் பிடித்தது
No comments:
Post a Comment