திருக்குறளையும், திருவள்ளுவரையும் சிறப்பிக்கும் ஓவியம்
திருக்குறளையும், திருவள்ளுவரையும் சிறப்பிக்கும் வகையில் சேலம், மஞ்ஜினி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் பொன்ராசு, ஓர் ஓவியம் உருவாக்கி இருக்கிறார். 1,330 திருக்குறள்களையும் தொடர்ச்சியாக எழுதி, அதில் வள்ளுவரின் உருவத்தை ஓவியமாக உருவாக்கி இருக்கிறார். எளிமையான குடும்பத்தில் பிறந்த பொன்ராசு, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வார காலம் முயற்சிசெய்து இதைச் செய்து இருக்கிறார்.
via - சுட்டி விகடன்
No comments:
Post a Comment