Monday, September 10, 2012

துணிச்சல்


துணிச்சல் என்பது சிங்கத்தின் கர்ஜனையில் மட்டுமே இருப்பதன்று.

அமைதியாக, பொறுமையாக, தொடர்சியாக, சோர்ந்து விடாமல் உழைக்கும் எறுப்பின் உழைப்புக்குப் பெயரும் துணிச்சல்தான்.

No comments:

Post a Comment