Wednesday, September 5, 2012

சிங்கத்தின் பங்கு



பெண் சிங்கம் தான் வேட்டையாடிய இரையை உண்ணாமல் ஆண் சிங்கம் வரும் வரை காத்திருக்கும்.

ஆண் சிங்கம் தான் வேண்டிய அளவு தின்றபின் மீதியை பெண் சிங்கமும் அதன் குட்டிகளும் உண்ணும்.

ஆகவே தான் பல பேர் தேடிய பொருளில் ஒருவர் மட்டும் அதிகப் பங்கு அடைந்தால் அதை ஆங்கிலத்தில் THE LION'S SHARE' என்பர்.

No comments:

Post a Comment