* பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் *
" பெரியார் என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல! - அது
பெயரா அச்சத்தைப் பெயர்த்த சொல் ! "
- கவிஞர் வாலி.. ( இது அல்லவா உண்மை வரிகள் )
அறிஞர் அண்ணாவே, 'இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை' என்று கூறிய தமிழ் நாட்டின் சரித்திர நாயகன் இவர் !
...
தமிழ் நாட்டின் சாக்கரடீஸ்!
# (17.09.2011) பிறந்த நாள் காணும்,
பெரியாரின் பகுத்தறிவு புகழ் பரவட்டும் !!!
மூட நம்பிக்கைகள் ஒழியட்டும் !!!
# (17.09.2011) பிறந்த நாள் காணும்,
பெரியாரின் பகுத்தறிவு புகழ் பரவட்டும் !!!
மூட நம்பிக்கைகள் ஒழியட்டும் !!!
No comments:
Post a Comment