பொண்ணுங்களைப் பசங்க ரெண்டே வகையாத்தான் விவரிக்கிறார்கள்...
1.என்னா பொண்ணுடா அவ?
2.பொண்ணாடா அவ?
*****************************
பெயருக்குப் பின்னால் அப்பா பெயரோடு தொலைந்து போகும் தோழிகள்...
கணவர் பெயரோடு பேஸ் புக்கில் திரும்பக் கிடைக்கிறார்கள்.
********************************
நான் எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பதை முன்னாள் செல்லும் ஸ்கூட்டியே நிர்ணயிக்கிறது..!
***************************
வெறுப்பை மறைத்து சிரிப்பை அலுவலகத்திலும்.,
சிரிப்பை மறைத்து வெறுப்பை வீட்டிலும் உமிழ்கிறேன்!
******************************
என்னது? மெழுகுவர்த்தியின் பயன்பாட்டை அதிகப் படுத்திய அம்மாவுக்கு,
இன்னும் மெழுகுச் சிலை வைக்கவில்லையா?
**********************************
நீங்கள் எங்கே வசித்தாலும், பார்த்த மாத்திரத்தில் உங்களை உங்கள் ஊரோடு இணைக்க வல்லவை ஜவுளிக்கடை கட்டைப் பைகள்!
**********************************
தவறுகளுக்கான காரணங்கள் நியாயமாகவே இருக்கின்றன., நாம் செய்தால் மட்டும்.
**************************************
வேலைவெட்டி இல்லாத ஆணை கல்யாணம் செய்ய பெண் முன் வராத வரை.,
சம உரிமை என்பது வெறும் கூச்சல்!
**************************************
குளிரை அனுபவிக்கிறேன்னு ஊட்டியில போய் ஹீட்டர் போட்டு கிட்டு தூங்குபவனே மனிதன்!!!
**************************************
புத்தாண்டில் ஒன்றும் மாறப்போவதில்லை... என்பது திங்கட்கிழமை அலுவலகத்தில் கால் வைத்தவுடனே உரைத்துவிட்டது.!
கடுப்பெத்துறார் மை லார்ட்...
****************************************
தோல்வியின் விரக்தியில் கடவுளைச் சபிக்கும் உங்களில் எத்தனை பேர்,
வெற்றியின் பெருமிதத்தில் நன்றி சொல்லியிருப்பீர்கள்?
***********************************
ரஜினி., சில படங்களில், ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிடுவார்!
அவர் மருமகன், உண்மையிலேயே, ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிட்டார்.
*************************************
பத்து மணி நேரம் தூங்குவது சோம்பேறித்தனம் அல்ல.
ஒரு மணி நேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம்.
**************************************
சென்னையில் நிழலுக்கு ஒதுங்குகிரவர்களை விட,
காதலுக்கு ஒதுங்குகிரவர்களே அதிகம்.
*****************************
வாழ்க்கையில், நாம தப்பு பண்ணிட்டா ஒரு பத்து நிமிஷம் கண்ண மூடிகிட்டு பொறுமையா யோசிக்கணும்...
பழிய யார் மேல போடலாம்னு...
********************************
வளர்ச்சி என்பது... அப்பாவின் திட்டுக்கு கடுப்பாவதில் தொடங்கி...
மானேஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது.
*********************************
கோபத்தை கட்டுபடுத்த , அது வரும்போது ஒன்னு முதல் பத்து வர தல கீழா என்னனுமாம். கேக்கும்போதே செம கோவம் வருது!
***********************************
தேர்வில்... தெரியாத விடைக்கு தலையை சொரிபவனை விட.,
முன்னிருப்பவனின் முதுகை சொரிபவனே தேர்ச்சியடைகிறான்! ***********************************
பொண்ணுங்க., நான் தூங்க போறேன்னு ஸ்டேடஸ் போட்டா கூட 100 கமண்ட்ஸ், 500 லைக் வருது.
ஆம்பளைங்க., நான் தொங்க போறேன்னு போட்டா... கயிறு இருக்கா இல்ல வாங்கி தரட்டா ன்னு தான் பதில் வருது.
***********************************
உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
உங்களாலேயே அதை இரகசியமாய் வைக்க முடியாத பொது, மற்றவர்களால் எப்படி முடியும்?

உண்மையை உளறிவிட்டேனே என்கிற போதுதான் உண்மையிலேயே உளறிவிடுகிராய்!

No comments:
Post a Comment