தமிழ் அன்னை ஆறு இலக்கிய படைப்புகளை அணிகலன்களாக அணிந்து காட்சியளிக்கிறார்.
மணிமுடி சூடாமணி
காதுகள் குண்டலகேசி
கைகள் வளையாபதி
மார்பு சீவக சிந்தாமணி
இடை மணிமேகலை
கால்கள் சிலப்பதிகாரம்
கையில் வைத்திருப்பது திருக்குறள்.
தமிழ் அன்னைக்கு காரைக்குடியில் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
தொகுப்பு: தேவிரவி
No comments:
Post a Comment