Thursday, September 6, 2012

பை





உன் தோளிலும்
என் தோளிலும்
சுமப்பது பை தான்...

நீ சுமப்பது
...
நாளை உன்னை
காக்குமோ நான் அறியேன்....

நாங்கள் சுமப்பது
இன்று எங்கள்
வீட்டை காக்கின்றது.....

ஆதலால் சுமக்கிறோம்
நீ பெருமையாய்
நாங்கள் பொறுமையாய் !!

No comments:

Post a Comment