கண் இருப்பதே மறந்து போயிடுச்சி
முக்கா வாசி பேத்துக்கு
காரணம்
எல்லா நிகழ்வின் போதும் காமிராவே கண்ணாச்சு
...
முக்கா வாசி பேத்துக்கு
காரணம்
எல்லா நிகழ்வின் போதும் காமிராவே கண்ணாச்சு
...
ம்ம்ம்ம்
வாழ்க்கை செல் ஃபோன்களோடும்
காமிராக்களோடும் கழிகிறது
ஆனா என்ன ஒரு காமெடி பாத்தீங்களா..??
வேறொரு பொழுதில் பார்த்து ரசிப்பதற்காக
எப்பவும் நேரடியா நடக்கிறத பார்க்கத் தவறிடறோம்
ஆக மொத்தத்துல
ரெண்டு பொழுதிலுமே
நேரடிக் காட்சிகளை பார்ப்பதில்லை..
சரி விடுங்க
என்னத்த சொல்ல ..??
வாழ்க்கை செல் ஃபோன்களோடும்
காமிராக்களோடும் கழிகிறது
ஆனா என்ன ஒரு காமெடி பாத்தீங்களா..??
வேறொரு பொழுதில் பார்த்து ரசிப்பதற்காக
எப்பவும் நேரடியா நடக்கிறத பார்க்கத் தவறிடறோம்
ஆக மொத்தத்துல
ரெண்டு பொழுதிலுமே
நேரடிக் காட்சிகளை பார்ப்பதில்லை..
சரி விடுங்க
என்னத்த சொல்ல ..??
No comments:
Post a Comment