Sunday, September 2, 2012

தாய்மை



கண்ணீர் சொரியும்
பெண்ணின் வீரம் அறிய வேண்டுமா
தனித்திருக்கும் அவள்
பிள்ளையின் முன்
வெறி பிடித்த ஓநாயை விட்டுப்பார்
பெண் சிங்கமாக சீறி பாய்ந்து
அங்கு வருவது பெண்மையல்ல
தாய்மை

No comments:

Post a Comment