தன் வீட்டு வாசலுக்கு வரும் பூச்சிகள் எறும்புகள் கூட பசியுடன் திரும்பக்கூடாது என்பதற்காக அரிசிமாவில் கோலம் போடுவது நம் தமிழர்களின் பண்பாடு........
ஆனால் பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட பார்க்காததுபோல் செல்கிறார்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தில் ஊறிப்போன இன்றைய தமிழர்கள் பலர்........
No comments:
Post a Comment