தயவு செய்து பகிருங்கள்
******************************
கடந்த 12.08.2012 அன்று கோவை காந்திபுரம் நடைபாதை மேம்பாலத்தில் திரு. முகமது அலி (70) உடல் நலம் சரியில்லாதநிலையில், "ஈர நெஞ்சம்" மற்றும் காவல்துறை இணைந்து அவரை பாதுகாப்பாக, ஸ்ரீ சாய்பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்து பராமரித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும், திரு. முகமது அலியின் வாக்காளர் அடையாள அட்டை கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து நமக்கு கிடைக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள அவரது முகவரி: 91, ஜானி பேகம் காலனி வடக்கு, உடுமலை பேட்டை (ந), உடுமலைபேட்டை (வ), கோயமுத்தூர் (மா), வாக்காளர் அடையாள அட்டையின் எண் TN/21/111/0093362 . உடுமலை பேட்டை நண்பர்கள் எவருக்கேனும், இந்த முகவரி அறிந்திருந்தால், தயவு செய்து திரு. முகமது அலி அவர்களைப்பற்றி கூறி, "ஈர நெஞ்சத்தை" 9843344991 / 7200099400 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள செய்யுங்கள். உறவின் பிரிவின் வலி மிக கொடியது. மேலும், திரு. முகமது அலி உடல் நலம் குன்றி இருக்கிறார்.உறவுகளோடு இணைய உதவுங்கள்.
...

~நன்றி
ஈர நெஞ்சம்.
No comments:
Post a Comment