Monday, August 27, 2012

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் எம்.என்.நம்பியார்


அதான் எம்.என்.நம்பியார்!

எம்.என்.நம்பியார் ஷூட்டிங்கில் இருக்கும் போது, எப்போதும் அவரது மனைவி ருக்மணி தான் சமைத்து ஷூட்டிங் ஸ்பாட்க்கு எடுத்து வருவாராம்.
முதல் வாய் சாதத்தை மனைவிக்கு ஊட்டி விட்ட பிறகே நம்பியார் சாப்பிடுவார். திருமணம் ஆன முதல் நாள் முதலே இது வழக்கமாகி இருக்கிறது.
எத்தனை பேர் அருகில் இருந்தாலும் இந்தப் பழக்கத்தை அவர் விட்டதில்லை.
...
“என் சம்சாரத்துக்கு ஊட்டறேன். அதுக்கு ஏன் வெட்கப்படனும்?” என்பாராம் அன்யோன்யமான நம்பியார்.

No comments:

Post a Comment