வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தது குழந்தை.
கடவுள் எல்லோருக்கும் கனிகள் தருகிறார் என்றார்கள்
. தானும் நின்றது.
...
கனியை வாங்கியபோது கைதவறி மண்ணில் விழுந்து உருண்டது.
வேறு கனி வாங்க விரும்பியது குழந்தை.
மறுபடியும் வரிசையில் நின்று தான் வந்தாக வேண்டும் என்றார்கள். வருத்தத்தோடு
வரிசையில் நின்றது. குழந்தையின் முறை வந்த போது கனிதந்த கடவுள் காதில் கிசுகிசுத்தார்.
“கவலைப்படாதே! முதலில் நீ வாங்கிய கனி கொஞ்சம் அழுகியிருந்தது. நான்தான் அதை மாயமாய்த் தட்டிவிட்டேன்.
வரிசையில் நிற்கும் பொறுமை மட்டும் உனக்கிருந்தால் நல்ல கனியாய்த் தர விரும்பினேன்.
நல்லவேளை! நீ வந்தாய்!” என்றார்.
முயற்சியில் வரும் தோல்வியும் கடவுளின் விருப்பம்
முயற்சியைத் தொடர்ந்தால் நிகழும் திருப்பம். —

No comments:
Post a Comment