Monday, August 13, 2012

என் மனதை உலுக்கிய வரிகள்



மரணத்துக்குப்
பிறகு
மறு பிறப்பு
இருந்துடுமோ
என்ற பயதிலேதான்
...
நாங்கள்
தற்கொலைக்கு கூட
முயலுவதில்லை....!!!

No comments:

Post a Comment