Wednesday, February 13, 2013

கேன்ஸ் படவிழாவில் 'பரதேசி'!

கேன்ஸ் படவிழாவில் 'பரதேசி'!

இயக்குனர் பாலா தனக்கெனத் தனித் திரைமொழி கொண்டு நகர்பவர். அவரின் எல்லாத் திரைப்படங்களில் உணர்வுகள் சார்ந்த மொழியாடல்கள் நிறைந்தே காணப்படும். சமீபத்தில் அவரே, தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'பரதேசி'. இந்தத் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோர் பாலாவின் மிகச் சிறந்த திரைப்படம் 'பரதேசி' தான் எனக் கூறிக் கொண்டாடுகின்றனர். அதில் பாலுமகேந்திராவும், அனுராக் காஷ்யப்பும் முக்கியமானவர்கள்.

அது உண்மையென்ற அளவில் 'பரதேசி' கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. உலகின் சிறந்த திரைப்படங்களை வரவேற்று விருது வழங்குகிற கேன்ஸ் 'பரதேசி யை'யும் அழைத்திருப்பது சிறந்த விடயமாகும்.

No comments:

Post a Comment