Wednesday, February 20, 2013

உலகின் மிக ஏழ்மையான அதிபர்!

உலகின் மிக ஏழ்மையான அதிபர்!

உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா.
ஒரு தோட்டத்தின் தகர கொட்டகையில்தான்
இவரது அன்றாட வாழ்வு. பெயருக்கு இரண்டே
இரண்டு போலீஸ்காரர்கள் இவரது பாதுகாப்புக்கு.
1987 மாடல் பீட்டில் கார்தான் இவரது காஸ்ட்லியான
சொத்து. ஜோசும் அவரது மனைவியும் இருவருமே
இத்தகைய வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். இவரின்
இந்த எழ்மைக்கு காரணம்....இவருக்கு கிடைக்கும்
மாத சம்பளத்தில் 90 சதவீதத்தை..அதாவது இந்திய
ரூபாய் மதிப்பில் ஆறு  இலட்சத்து அறுபதாயிரத்தை
அ றக்கட்டளைகளுக்கு தானமாக கொடுத்து விடுகிறார்.
இந்த வாழ்க்கைதான் தனக்கு மிக்க மகிழ்ச்சி
அளிப்பதாக கூறும் ஜோஸ்..."எவன் ஒருவன்
ஆடம்பரமான  வாழ்க்கை வாழ்வதற்காக
உழைத்து கொண்டு இருக்கிறானே
அவன்தான் ஏழை" என்கிறார்.!

// இவருக்கு தெரியாது...எங்க ஊர் கவுன்சிலரே
ஸ்கார்பியோ கார்லதான் சுத்துவாருன்னு//

No comments:

Post a Comment