பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையின் முடிவுத் திகதி அறிந்த நிலையில் இருக்கும் இவனுக்கு உதவி புரிந்து நீங்களும் அவனை வாழ வைத்து கடவுளாக மாறலாம்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் 21 வயது இளைஞன் உயிர் போராட்டத்தில் வாழ்வதற்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்றான். மிகுந்த வறுமையில் உள்ள இவனுக்கு B+ சிறுநீரகம் தேவைப்படுகின்றது.
5 நாட்களுக்கு ஒரு தடவை யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தத் சுத்திகரிப்பை மேற் கொண்டு வரும் இவனுக்கு அதற்கான மருந்து வகைகள் வாங்குவதற்காக ஒரு தடவைக்கு 5 ஆயிரம் ரூபா செலவிடப்படுவதாக தெரியவருகின்றது. இவற்றை இக் குடும்பம் தாங்க இயலாத நிலையில் கருனை உள்ளம் கொண்டவர்களிடம் உருக்கமான வேண்டு கோள் விடுத்துள்ளார்கள்.
இந்த இளைஞனுக்கு பண வசதி ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் 72986052 என்ற இலங்கை வங்கிக் கணக்கிலக்கத்திற்கு பணத்தைச் செலுத்தலாம். இளைஞனின் வீட்டுத் தொலைபேசி இலக்கம் (0094)0217900623 ஆகும்.

No comments:
Post a Comment