Wednesday, February 20, 2013

வேற்றுமையில் ஒற்றுமை....

கூட பிறந்த அண்ணன் தம்பிங்க அடிச்சிகிறானுங்க.... அதனால் அண்ணன் தம்பிகுள் ஒற்றுமையில்லை என்று அர்த்தம் இல்லை...
மறுநாள் தம்பியை பக்கத்து வீட்டு பையன் அடிக்கிறான் அப்போது அண்ணன் “எப்புடிடா என் தம்பியை அடிச்ச”ன்னு சண்டைக்கு போறான்....
அடுத்த நாள் அடுத்த ஊர்கரன் பக்கத்துவீட்டு பையனை அடிக்கிறான்... அப்போம் எல்லாரும் சேர்ந்து ”எப்புடிடா எங்க ஊர்காரனை அடிச்ச”ன்னு... சண்டைக்கு போறானுங்க....
அதுபோல் பக்கத்து மாநிலம் அடிச்சா... அடுத்த ஊர்காரன் நம்ம கூட சேர்ந்துடுவான்....
அடுத்த நாட்டுகாரன் அடிச்ச பக்கத்து மாநிலமும் நம்ம கூட சேர்ந்துடுவான்...
வேற்றுகிரகவாசின்னு ஒருத்தன் வந்து நம்மள அடிக்காத வரை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மக்களும் ஒரு அணியாக வருவது நடக்காத ஒன்று....

ஏய் வேற்றுகிரகவாசிகளா... ஒரே ஒருமுறை வந்துட்டுபோங்கடா உங்களுக்கு புண்ணியமா போகும்...

via - முக்கிய செய்திகள் (facebook page)

No comments:

Post a Comment