![இந்திய அரசியல் வரலாற்றிலேயே தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்ற முதல் நடிகர் அண்ணன் எஸ்.எஸ்.ஆர் . 1957 ஆம்
ஆண்டு திமுக முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட போது
தேனி தொகுதியில் , அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க
காங்கிரஸ் பிரமுகரும் , காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவருமான , என்..ஆர்.தியாகராசனை எதிர்த்து நின்று
தோல்வி அடைந்தார் . பின்னர் அதே தொகுதியில் , அதே
காங்கிரஸ் வேட்பாளரை 1962 தேர்தலில் வெற்றி பெற்று
எம்.எல்.ஏ.ஆனார் .
பேறிஞர் அண்ணாவின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் .
" அரைக்கால் சட்டை போட்ட காலைத்திலேயே , என் கரம் பற்றி
அரசியலுக்கு வந்தவன் தம்பி ராஜு " என்று அண்ணாவால்
புகழப்பட்டவர் . அண்ணாவின் வெளியூர்ப் பயணம் என்றாலே ,
அண்ணா கேட்காமலேயே இவர் பிளைமவுத் கார் அண்ணாவின் வீட்டு
வாசலில் நிற்கும் . சென்னை எல்டாம்ஸ் சாலையில் தான்
கட்டிய புது வீட்டுக்கு ' அண்ணா இல்லம் ' என்று பெயர் சூட்டி ,
அண்ணாவையே அந்த இல்லத்தைத் திறக்கச் செய்தார் .நாடக உலகிலிருந்து , தன்னை ஆளாக்கிய கலைவாணரின் படத்தையும் அந்த இல்லத்தில் அண்ணாவைக் கொண்டே திறக்கச் செய்தார் .
1957 ல் வெளிவந்த ' முதலாளி ' என்ற திரைப்பட
வெற்றியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் . அந்தப்
படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்த தயாரிப்பாளர்
வேணு , அதிலும் எஸ்.எஸ்.ஆரே நடிக்க வேண்டும் என்று அழைக்க
இறுதிவரை மறுத்து விட்டார் . இந்த விஷயத்தை அறிந்த
அண்ணா " கலைக்கு மொழி பாகுபாடு இல்லை . நீ இந்தியிலும்
நடி " என்ற போதும் அண்ணாவின் பேச்சையே கேட்க மறுத்து
விட்டார் . புராணப் படங்களில் நடிப்பதை முற்றிலும்
தவிர்த்தார் . சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில்
நடிக்க அழைத்தும் மறுத்தவர் .
அதன் காரணமாகவே ' இலட்சிய நடிகர் ' என்று
அண்ணா உட்பட அனைவராலும் போற்றப்பட்டவர் .
புரட்சித்தலைவர் எம்ஜியார் தொடங்கிய அண்ணா திமுகவில்
இணைந்து பணியாற்றிய காலம் முதல் , அண்மைக் காலம்
வரை ஓரளவு நெருங்கிப்பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது .
இறுதி மூச்சு உள்ளவரை சுத்த சுயமரியாதைக் காரனாகவே
வாழ்ந்த அண்ணனின் நினைவுகள் என்றும் நெஞ்சில்
நிற்கும் !](https://scontent-a-ord.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/10734113_747288295361739_2314178034548950980_n.jpg?oh=8825b388c4386bf5e3326f45ebe67604&oe=54E4AD5C)
தேனி தொகுதியில் , அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க
காங்கிரஸ் பிரமுகரும் , காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவருமான , என்..ஆர்.தியாகராசனை எதிர்த்து நின்று
தோல்வி அடைந்தார் . பின்னர் அதே தொகுதியில் , அதே
காங்கிரஸ் வேட்பாளரை 1962 தேர்தலில் வெற்றி பெற்று
எம்.எல்.ஏ.ஆனார் .
பேறிஞர் அண்ணாவின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் .
" அரைக்கால் சட்டை போட்ட காலைத்திலேயே , என் கரம் பற்றி
அரசியலுக்கு வந்தவன் தம்பி ராஜு " என்று அண்ணாவால்
புகழப்பட்டவர் . அண்ணாவின் வெளியூர்ப் பயணம் என்றாலே ,
அண்ணா கேட்காமலேயே இவர் பிளைமவுத் கார் அண்ணாவின் வீட்டு
வாசலில் நிற்கும் . சென்னை எல்டாம்ஸ் சாலையில் தான்
கட்டிய புது வீட்டுக்கு ' அண்ணா இல்லம் ' என்று பெயர் சூட்டி ,
அண்ணாவையே அந்த இல்லத்தைத் திறக்கச் செய்தார் .நாடக உலகிலிருந்து , தன்னை ஆளாக்கிய கலைவாணரின் படத்தையும் அந்த இல்லத்தில் அண்ணாவைக் கொண்டே திறக்கச் செய்தார் .
1957 ல் வெளிவந்த ' முதலாளி ' என்ற திரைப்பட
வெற்றியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் . அந்தப்
படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்த தயாரிப்பாளர்
வேணு , அதிலும் எஸ்.எஸ்.ஆரே நடிக்க வேண்டும் என்று அழைக்க
இறுதிவரை மறுத்து விட்டார் . இந்த விஷயத்தை அறிந்த
அண்ணா " கலைக்கு மொழி பாகுபாடு இல்லை . நீ இந்தியிலும்
நடி " என்ற போதும் அண்ணாவின் பேச்சையே கேட்க மறுத்து
விட்டார் . புராணப் படங்களில் நடிப்பதை முற்றிலும்
தவிர்த்தார் . சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில்
நடிக்க அழைத்தும் மறுத்தவர் .
அதன் காரணமாகவே ' இலட்சிய நடிகர் ' என்று
அண்ணா உட்பட அனைவராலும் போற்றப்பட்டவர் .
காங்கிரஸ் பிரமுகரும் , காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவருமான , என்..ஆர்.தியாகராசனை எதிர்த்து நின்று
தோல்வி அடைந்தார் . பின்னர் அதே தொகுதியில் , அதே
காங்கிரஸ் வேட்பாளரை 1962 தேர்தலில் வெற்றி பெற்று
எம்.எல்.ஏ.ஆனார் .
பேறிஞர் அண்ணாவின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் .
" அரைக்கால் சட்டை போட்ட காலைத்திலேயே , என் கரம் பற்றி
அரசியலுக்கு வந்தவன் தம்பி ராஜு " என்று அண்ணாவால்
புகழப்பட்டவர் . அண்ணாவின் வெளியூர்ப் பயணம் என்றாலே ,
அண்ணா கேட்காமலேயே இவர் பிளைமவுத் கார் அண்ணாவின் வீட்டு
வாசலில் நிற்கும் . சென்னை எல்டாம்ஸ் சாலையில் தான்
கட்டிய புது வீட்டுக்கு ' அண்ணா இல்லம் ' என்று பெயர் சூட்டி ,
அண்ணாவையே அந்த இல்லத்தைத் திறக்கச் செய்தார் .நாடக உலகிலிருந்து , தன்னை ஆளாக்கிய கலைவாணரின் படத்தையும் அந்த இல்லத்தில் அண்ணாவைக் கொண்டே திறக்கச் செய்தார் .
1957 ல் வெளிவந்த ' முதலாளி ' என்ற திரைப்பட
வெற்றியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் . அந்தப்
படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்த தயாரிப்பாளர்
வேணு , அதிலும் எஸ்.எஸ்.ஆரே நடிக்க வேண்டும் என்று அழைக்க
இறுதிவரை மறுத்து விட்டார் . இந்த விஷயத்தை அறிந்த
அண்ணா " கலைக்கு மொழி பாகுபாடு இல்லை . நீ இந்தியிலும்
நடி " என்ற போதும் அண்ணாவின் பேச்சையே கேட்க மறுத்து
விட்டார் . புராணப் படங்களில் நடிப்பதை முற்றிலும்
தவிர்த்தார் . சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில்
நடிக்க அழைத்தும் மறுத்தவர் .
அதன் காரணமாகவே ' இலட்சிய நடிகர் ' என்று
அண்ணா உட்பட அனைவராலும் போற்றப்பட்டவர் .
No comments:
Post a Comment