Monday, October 20, 2014

மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணூங்க.. ஏழை கலைஞர்களுக்கு விளம்பரமாகட்டும்...!!





ஷேர் பண்ணூங்க.. ஏழை கலைஞர்களுக்கு விளம்பரமாகட்டும்...!!

மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மணமக்கள் பெயரை பட்டுபுடவையில் நெய்து தரும் விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். சிறுமுகையில் மணமக்கள் படத்தையை அழகாக நெய்து தருகிறார்கள் அற்புத கலைஞர்கள் விளம்பரம் செய்ய வசதியற்றவர்கள்.

சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ ! புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே முன் வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின். பெருமைக்குரிய விடயம்.

ஷேர் பண்ணூங்க.. ஏழை கலைஞர்களுக்கு விளம்பரமாகட்டும்!

No comments:

Post a Comment