மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் நம் தமிழ் மொழி!!! ஒன்பது ஆசிய மொழிகள் உள்ள அத்திட்டத்தில் தமிழ் பத்தாவது மொழியாக சேர்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்னணு சாதனங்களில் இனி தமிழுக்கும் இடம் உண்டு. தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இதை செய்து முடித்த தமிழ் சொந்தங்களுக்கு நம் பாராட்டுகள்.!!
தயவு செய்து பகிருங்கள்!! நம் பெருமை நம்மவர் அறியவே!
No comments:
Post a Comment