ஐதராபாத்தைச் சேர்ந்த சாதிக் என்ற 10 வயது சிறுவன் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு போலீஸ் கமிஷனராக வேண்டும் என்பது ஆசையாம். அவனது ஆசையை ஐதராபாத் போலீசார் நேற்று நிறைவேற்றி, ‘ஒரு நாள் கமிஷனர் ' ஆக்கி , இருக்கையில் அமர வைத்தனர் .
## மனித நேயம் மிக்க காவல்துறை அதிகாரிகளுக்குப்
பாராட்டுக்கள் !
பாராட்டுக்கள் !
No comments:
Post a Comment