Thursday, December 25, 2014

உப்பைக் கொண்டு ஜீன்ஸ் துவைக்க...!!

உப்பைக் கொண்டு ஜீன்ஸ் துவைக்க...!!
ஜீன்ஸ் ஊற வைக்கும் போது, 1 கப் உப்பை சோப்பு நீரில் சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் துவைத்து, சுத்தமான நீரில் அலசினால்,ஜீன்ஸில் உள்ள கறைகள் நீங்கி, புதிது போன்று காணப்படும்..!!

No comments:

Post a Comment