Friday, May 3, 2013

வள்ளலார் சொன்ன,பசிக்கு உணவாற்றும் தொண்டு என்ற தத்துவம்

பெரியவருக்கு 101 வயசு ஆகுது.பவானி சிவன் கோயிலில் தினமும் 100 ஏழைகளுக்கு ராகி கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்.காலை 6 மணிக்கெல்லாம் கோயிலில் அடுப்பு பற்ற வைத்து சூடாக கஞ்சி காய்ச்சி விடுகிறார்.முன்பு நெசவு செய்து அதில் வரும் வருமானத்தில் செலவு செய்தாராம்..முதுமை காரணமாக இப்போது பக்தர்கள் நண்கொடை மூலம் தினசரி உதவுகிறார்.தினமும் காலை பேரன் உதவியால் கோயிலுக்கு வருகிறார்.எத்தனை வருசமா இதை செய்றீங்க தாத்தா என்றேன் 30 வருசமா செய்றேன்பா..வள்ளலார் சொன்ன,பசிக்கு உணவாற்றும் தொண்டு என்ற தத்துவம் பிடித்துபோய் இதை செய்கிறேன் என் காலம் இருக்கும் வரை இதை செய்வேன் என்றார்..அவர் சேவைக்கு சிறு உதவி செய்து ஆசி பெற்று வந்தேன்.

-Sathishkumar Jothidar

No comments:

Post a Comment