Monday, December 8, 2014

TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே( status போடுதல், like இடுதல், share செய்தல்) செய்தால் பணம் கிடைக்கிறது.


இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் செலவு செய்கின்றோம். பெரும் இணைய தளங்களை நடத்தும் சிலர்க்கு மட்டுமே இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க முடிகிறது. அனால் நம்மை போன்ற சாதாரண மக்கள் இணையத்துக்கு வருவது செய்திகளை பார்ப்பதற்கும் சமுக வலைத்தளங்கள் ஊடக நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்குமே ஆகும். அனால் TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.
TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடி கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook இல் அங்கு உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook க்கே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.
எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே( status போடுதல், like இடுதல், share செய்தல்) செய்தால் பணம் கிடைக்கிறது. சுமார் 500 - 1000 நண்பர்கள் / பின்தொடர்பாளர்கள்(followers) உள்ளவர்கள் Facebook இல் இயங்குவது போல இயங்கும்போது மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் கான்பிக்கபட்டுகொண்டு இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.ஒரு ஈமெயில் முகவரியுடன் இணைந்து கொள்ள முடியும். ஒருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே TSU வில் இணைந்து கொள்ள முடியும். பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் அதில் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க் இல் சென்று TSU வில் இணைந்து கொள்ள முடியும். ஒருமுறை சென்று இணைந்து பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள் . இல்லைனா மறுபடி இங்கியே வந்துடுங்க. பணம் மட்டுமா நமக்கு முக்கியம்?
வாழ்த்துக்கள் நண்பர்களே.


No comments:

Post a Comment