விவரிக்க வார்த்தைகள் இல்லை!
விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள், எட்டுத்திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும். ஆனால் கையில் வராது!
இதுவும் அந்த கல்லில் இணைந்தது தான் !. இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா சிற்பங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது. அதுவும் அதே கல்லில் தான் , இவற்றை எல்லாம் அலங்கங்கரிக்க ஒரே கல்லினால் செய்யப்பட்ட நான்கு கற்சங்கிலிகள், நான்கு மூலைகளில் தொங்கிக்கொண்டுள்ளது ! மனிதர்கள் தான் செய்தார்களா?!
இடம் : அர்த்தனாரீஸ்வரர் கோயில், "திருக்கொடி மாடச் செங்குன்றூர்" ஊர்ப் பெயர் புரியவில்லையா ? (திருச்செங்கோடு ) நாமக்கல்
No comments:
Post a Comment