சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது!!
--------------------------
பள்ளிக்கு அருகே பிச்சையெடுத்து கொண்டிருந்தவரை பார்த்த அந்த பள்ளி குழந்தைகள், அன்றே அவரை ஒரு தொழிலாளியாக மாற்றிவிட்டார்கள்.
இந்த பள்ளி சிறுவர்களுக்கு இருக்கும் பொதுநல தொண்டும் சமுதாயத்தின் மீது இருக்கும் பற்றை பார்க்கும் போது, எதிர்கால இந்தியா ஏழை நாடாக இருக்க வாய்ப்பு இல்லையென்று சொல்லலாமா?!!
No comments:
Post a Comment