ஒரு காலத்தில்
தமிழை முன்னிறுத்தவே தொடங்கப்பட்ட
தினத் தந்திக்கு இன்று ஏற்பட்டுள்ள அவல நிலையை பாரீர்.
...
தலையங்கத்திலேயே தமிழ் வாழவில்லை. இவர்கள் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதால் தான் இன்று கிராம மக்கள் கூட தூய
தமிழில் பேசுவதில்லை . அவர்களும் ஆங்கிலம் கலந்த தமிழைத் தான்
பேசுகிறார்கள். இப்படியான ஊடகங்களுக்கு நாம் தான் இடித்துரைக்க
வேண்டும். இதில் 'வெல்க தமிழ்' முழக்கம்
வேறு.
தமிழில் பேசுவதில்லை . அவர்களும் ஆங்கிலம் கலந்த தமிழைத் தான்
பேசுகிறார்கள். இப்படியான ஊடகங்களுக்கு நாம் தான் இடித்துரைக்க
வேண்டும். இதில் 'வெல்க தமிழ்' முழக்கம்
வேறு.
No comments:
Post a Comment