தமிழால் இணைவோம்
Sunday, November 4, 2012
பொய்கள் எப்பொழுதும் அழகு
வரைந்த படங்கள் செழுமையாய் இருக்க,
படத்தில் இருப்பதை போல் செழுமையாய்
வாழ முடியவில்லை .
பொய்கள் எப்பொழுதும் அழகு,
...
உண்மைகள் எப்பொழுதும் வேதனை!!!
நன்றி : காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment