Thursday, November 1, 2012


ஆங்கிலம் பேசும்போது
அதில் தமிழ் கலந்துவிடக்கூடாது
என்பதில்
கவனமாகயிருக்கும் நாம் ,
தமிழ் பேசும்போது
அதே கவனத்தை
மனதுள் கொள்வதில்லை...

No comments:

Post a Comment