Tuesday, January 1, 2013

கணிதம்..!


90 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கணிதப்புதிர்களை அமெரிக்காவில் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள எமரி பல்கலைகழகத்தைச் சேர்ந்த கணிதவியல் பேராசிரியர்கள் தீர்த்துள்ளனர்.

கணித மேதை ராமாணுஜம் 1920 ஆண்டில் மரணப்படுக்கையில் இருந்தார். அப்போது அவருக்கு கனவில் முன்பு எப்போதும் கேள்விப்படாத பல கணிதப் புதிர்கள் தோன்றின. இவற்றைப் பற்றி அவர் தனது ஆதரவாளர் ஜிஎச் ஹார்டிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தப் புதிர்கள்தான் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன. (இந்த தகவல்கள் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா, மும்பை பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது)

No comments:

Post a Comment